Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2021 Kamal Haasan Instagram - ஆளப் போகிறது நேர்மை; மீளப் போகிறது தமிழகம். மாபெரும் மாற்றத்திற்குத் தயாராகி விட்ட எம் தமிழர் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். #புது_யுகம்_பிறக்கிறது #பத்தாண்டு_துயர்_போக்கும்_புத்தாண்டு

Kamal Haasan Instagram – ஆளப் போகிறது நேர்மை; மீளப் போகிறது தமிழகம். மாபெரும் மாற்றத்திற்குத் தயாராகி விட்ட எம் தமிழர் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். #புது_யுகம்_பிறக்கிறது #பத்தாண்டு_துயர்_போக்கும்_புத்தாண்டு

Kamal Haasan Instagram - ஆளப் போகிறது நேர்மை; மீளப் போகிறது தமிழகம். மாபெரும் மாற்றத்திற்குத் தயாராகி விட்ட எம் தமிழர் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். #புது_யுகம்_பிறக்கிறது #பத்தாண்டு_துயர்_போக்கும்_புத்தாண்டு

Kamal Haasan Instagram – ஆளப் போகிறது நேர்மை;
மீளப் போகிறது தமிழகம்.

மாபெரும் மாற்றத்திற்குத் தயாராகி விட்ட எம் தமிழர் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

#புது_யுகம்_பிறக்கிறது

#பத்தாண்டு_துயர்_போக்கும்_புத்தாண்டு | Posted on 01/Jan/2021 00:00:13

Kamal Haasan Instagram – எழுத்தறிவிப்பதே பாராட்டுக்குரியது. இந்த இளைஞர்கள் செய்துவரும் பணியோ ஆரத் தழுவிப் போற்றுதற்கேற்றது.

ஊரடங்குக் காலத்தில், பள்ளி செல்ல வழியின்றி வாடிய பிள்ளைகளைக் கண்டு வாடிய எம் இளைஞர்கள், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில் இறங்கியிருக்கிறார்கள். சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். வந்தனம்.
Kamal Haasan Instagram – தமிழகம் முழுக்கப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை. 

கிராமத்துப் பிள்ளைகள் லாக் டவுனில்(Lockdown)  ஆன்லைன் வகுப்புகளைத் தொடர முடியவில்லை. கல்வி எனும் அடிப்படை உரிமை இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. எமது ‘டிஜிட்டல் இல்லங்கள்’ திட்டத்தின் அவசியத்தை உணர்கிறேன். #இனி_நாம்

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan