Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers February 2021 Vijay Vasanth Instagram - விவசாயிகள் விரோத வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  இந்நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட மாநில, நகர, வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @aicccommunication @incindia @inctamilnadu @incmp

Vijay Vasanth Instagram – விவசாயிகள் விரோத வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  இந்நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட மாநில, நகர, வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @aicccommunication @incindia @inctamilnadu @incmp

Vijay Vasanth Instagram - விவசாயிகள் விரோத வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  இந்நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட மாநில, நகர, வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @aicccommunication @incindia @inctamilnadu @incmp

Vijay Vasanth Instagram – விவசாயிகள் விரோத வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  இந்நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட மாநில, நகர, வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @aicccommunication @incindia @inctamilnadu @incmp | Posted on 10/Feb/2021 15:04:22

Vijay Vasanth Instagram – மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் இதற்காக  டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தோவாளை கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆரல்வாய்மொழியில் வட்டார தலைவர் முருகானந்தம் தலைமையில் பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, நகர தலைவர் நேசமணி, பொருளாளர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தேன். அருள்தாஸ், அந்தோணி முத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், டேவிட் சிங், நீலாமணி, ரவி, கனகப்பன், எஸ். என். ராஜா, ராஜாபொண்ணு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.@iamsoniagandhi
@rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagiriks Incredible Kanyakumari
Vijay Vasanth Instagram – Happy to meet our dynamic leader #rahulgandhi

Check out the latest gallery of vijay vasanth