Actors Photos Actor Vijay Vasanth HD Photos and Wallpapers February 2021 By GethuCinema Admin February 25, 2021 Related Posts Actor Vijay Vasanth HD Photos and Wallpapers December 2023 Actor Vijay Vasanth HD Photos and Wallpapers November 2023 Actor Vijay Vasanth HD Photos and Wallpapers October 2023 Actor Vijay Vasanth HD Photos and Wallpapers September 2023 Actor Vijay Vasanth HD Photos and Wallpapers September 2023 Actor Vijay Vasanth HD Photos and Wallpapers May 2023 Share This Post FacebookTwitterPinterestWhatsAppReddItTelegram Happy to meet our dynamic leader #rahulgandhi Happy to meet our dynamic leader #rahulgandhi Happy to meet our dynamic leader #rahulgandhi Happy to meet our dynamic leader #rahulgandhi Happy to meet our dynamic leader #rahulgandhi Happy to meet our dynamic leader #rahulgandhi Happy to meet our dynamic leader #rahulgandhi Can’t believe this would b our last photos !! Lost my best friend ! #rip Can’t believe this would b our last photos !! Lost my best friend ! #rip Can’t believe this would b our last photos !! Lost my best friend ! #rip Can’t believe this would b our last photos !! Lost my best friend ! #rip 20.02.2021 ம் தேதி சனிக்கிழமை மாலை விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு காமராஜர் சிலையில் இருந்து டெரிக் இந்திராகாந்தி சிலைக்கு பாதயாத்திரையாக சென்ற போது மாநகராட்சி பூங்கா அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டேன். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #incpriyanka #AICC #vasanthakumar #TNCC @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao 20.02.2021 ம் தேதி சனிக்கிழமை மாலை விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு காமராஜர் சிலையில் இருந்து டெரிக் இந்திராகாந்தி சிலைக்கு பாதயாத்திரையாக சென்ற போது மாநகராட்சி பூங்கா அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டேன். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #incpriyanka #AICC #vasanthakumar #TNCC @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao 20.02.2021 ம் தேதி சனிக்கிழமை மாலை விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு காமராஜர் சிலையில் இருந்து டெரிக் இந்திராகாந்தி சிலைக்கு பாதயாத்திரையாக சென்ற போது மாநகராட்சி பூங்கா அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டேன். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #incpriyanka #AICC #vasanthakumar #TNCC @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao 20.02.2021 ம் தேதி சனிக்கிழமை மாலை விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு காமராஜர் சிலையில் இருந்து டெரிக் இந்திராகாந்தி சிலைக்கு பாதயாத்திரையாக சென்ற போது மாநகராட்சி பூங்கா அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டேன். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #incpriyanka #AICC #vasanthakumar #TNCC @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao ராகுல்காந்தி வருகிற மார்ச் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் இதற்கான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் சீனிவாசன், தங்கம் நடேசன், ஹெலன், கிங்ஸ்லி மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் காலபெருமாள், தெற்கு வட்டார தலைவர் முருகேசன், தோவாளை வட்டாரத்தலைவர்கள் முருகானந்தம், செல்வராஜ், கன்னியாகுமரி நகர தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @alagiriks @inctamilnadu ராகுல்காந்தி வருகிற மார்ச் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் இதற்கான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் சீனிவாசன், தங்கம் நடேசன், ஹெலன், கிங்ஸ்லி மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் காலபெருமாள், தெற்கு வட்டார தலைவர் முருகேசன், தோவாளை வட்டாரத்தலைவர்கள் முருகானந்தம், செல்வராஜ், கன்னியாகுமரி நகர தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @alagiriks @inctamilnadu குமரி மாவட்டத்தில் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சார சுற்றுபயணம் வருகை தரும் வருங்கால பாரத பிரதமர் ராகுல்காந்தி அவர்களை வரவேற்கும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே. எஸ். அழகிரி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் ராமசாமி, எம். எல். ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் மாவட்ட தலைவர்கள், மாநில, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @inctamilnadu @dineshgrao @alagiriks @hvasanthakumar விவசாயிகள் விரோத வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். இந்நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட மாநில, நகர, வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @aicccommunication @incindia @inctamilnadu @incmp தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசையில் காங்கிரஸ் சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே. எஸ். அழகிரி கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் ராம்சாமி, பொதுச் செயலாளர் ஆலங்குளம் எம்.எஸ். காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். @iamsoniagandhi @incindia @rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagiriks Tenkasi கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை அருகே உள்ள தெருவில் நேற்று இரவு டிவி வெடித்து சிதறியதில் மின்கசிவு ஏற்பட்டு ஐந்து வீடுகளில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. தகவலறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய்வசந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட வார்டு தலைவர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagiriks Nagercoil #AndhaVaanam 1st single video Song from #MyDearLisa my next movie Link in Bio. #அந்தவானம் @iamchandini #RanjanKrishnadevan #rkrishnadevan @dm_udhayakumar @srkarthik07 #RajaGurusamy @triplevrecords #SrinidhiFilms #மைடியர்லிசா #Triplerecords #HappyPongal2021 #AndhaVaanam 1st single video Song from #MyDearLisa my next movie Link in Bio. #அந்தவானம் @iamchandini #RanjanKrishnadevan #rkrishnadevan @dm_udhayakumar @srkarthik07 #RajaGurusamy @triplevrecords #SrinidhiFilms #மைடியர்லிசா #Triplerecords #HappyPongal2021 மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் இதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தோவாளை கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆரல்வாய்மொழியில் வட்டார தலைவர் முருகானந்தம் தலைமையில் பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, நகர தலைவர் நேசமணி, பொருளாளர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தேன். அருள்தாஸ், அந்தோணி முத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், டேவிட் சிங், நீலாமணி, ரவி, கனகப்பன், எஸ். என். ராஜா, ராஜாபொண்ணு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.@iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @inctamilnadu @alagiriks Incredible Kanyakumari Tagsvijay vasanth Previous articleActress Anagha HD Photos and Wallpapers February 2021Next articleActress Smruthi Venkat HD Photos and Wallpapers February 2021