Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers February 2021 Vijay Vasanth Instagram - ராகுல்காந்தி வருகிற மார்ச் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் இதற்கான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் சீனிவாசன், தங்கம் நடேசன், ஹெலன், கிங்ஸ்லி மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் காலபெருமாள், தெற்கு வட்டார தலைவர் முருகேசன், தோவாளை வட்டாரத்தலைவர்கள் முருகானந்தம், செல்வராஜ், கன்னியாகுமரி நகர தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @alagiriks @inctamilnadu

Vijay Vasanth Instagram – ராகுல்காந்தி வருகிற மார்ச் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் இதற்கான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் சீனிவாசன், தங்கம் நடேசன், ஹெலன், கிங்ஸ்லி மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் காலபெருமாள், தெற்கு வட்டார தலைவர் முருகேசன், தோவாளை வட்டாரத்தலைவர்கள் முருகானந்தம், செல்வராஜ், கன்னியாகுமரி நகர தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @alagiriks @inctamilnadu

Vijay Vasanth Instagram - ராகுல்காந்தி வருகிற மார்ச் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் இதற்கான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் சீனிவாசன், தங்கம் நடேசன், ஹெலன், கிங்ஸ்லி மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் காலபெருமாள், தெற்கு வட்டார தலைவர் முருகேசன், தோவாளை வட்டாரத்தலைவர்கள் முருகானந்தம், செல்வராஜ், கன்னியாகுமரி நகர தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @alagiriks @inctamilnadu

Vijay Vasanth Instagram – ராகுல்காந்தி வருகிற மார்ச் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் இதற்கான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் சீனிவாசன், தங்கம் நடேசன், ஹெலன், கிங்ஸ்லி மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் காலபெருமாள், தெற்கு வட்டார தலைவர் முருகேசன், தோவாளை வட்டாரத்தலைவர்கள் முருகானந்தம், செல்வராஜ், கன்னியாகுமரி நகர தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். @incindia
@iamsoniagandhi @rahulgandhi @dineshgrao @alagiriks @inctamilnadu | Posted on 25/Feb/2021 12:46:39

Vijay Vasanth Instagram – #AndhaVaanam 1st single video Song from #MyDearLisa my next movie 
Link in Bio.

#அந்தவானம் @iamchandini #RanjanKrishnadevan #rkrishnadevan @dm_udhayakumar  @srkarthik07 #RajaGurusamy @triplevrecords #SrinidhiFilms #மைடியர்லிசா #Triplerecords #HappyPongal2021
Vijay Vasanth Instagram – 20.02.2021 ம் தேதி சனிக்கிழமை மாலை  விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து  குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில்  வேப்பமூடு காமராஜர் சிலையில் இருந்து டெரிக் இந்திராகாந்தி சிலைக்கு பாதயாத்திரையாக சென்ற போது மாநகராட்சி பூங்கா அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டேன். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #incpriyanka #AICC #vasanthakumar #TNCC @iamsoniagandhi @rahulgandhi @dineshgrao

Check out the latest gallery of vijay vasanth