Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers March 2021 Kamal Haasan Instagram - எண்பதுகளின் போர் சூழல் காரணமாக இலங்கையை விட்டு உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம். உயிர்த்திருக்க வேண்டும் எனில் ஏதேனும் ஒரு தேசத்துக்கு ஓடி விட வேண்டும். அகதிகளை கரம் கூப்பி வரவேற்கும் தேசங்கள் எண்பதுகளில் அரிது. இன்றும் அவ்வாறே. அந்த துயரக் கடலின் ஒரு அலையே செல்வம் அருளானந்தம் எழுதிய அனுபவக் குறிப்புகளால் ஆன எழுதித் தீராப் பக்கங்கள் என்ற நூல்.

Kamal Haasan Instagram – எண்பதுகளின் போர் சூழல் காரணமாக இலங்கையை விட்டு உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம். உயிர்த்திருக்க வேண்டும் எனில் ஏதேனும் ஒரு தேசத்துக்கு ஓடி விட வேண்டும். அகதிகளை கரம் கூப்பி வரவேற்கும் தேசங்கள் எண்பதுகளில் அரிது. இன்றும் அவ்வாறே. அந்த துயரக் கடலின் ஒரு அலையே செல்வம் அருளானந்தம் எழுதிய அனுபவக் குறிப்புகளால் ஆன எழுதித் தீராப் பக்கங்கள் என்ற நூல்.

Kamal Haasan Instagram - எண்பதுகளின் போர் சூழல் காரணமாக இலங்கையை விட்டு உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம். உயிர்த்திருக்க வேண்டும் எனில் ஏதேனும் ஒரு தேசத்துக்கு ஓடி விட வேண்டும். அகதிகளை கரம் கூப்பி வரவேற்கும் தேசங்கள் எண்பதுகளில் அரிது. இன்றும் அவ்வாறே. அந்த துயரக் கடலின் ஒரு அலையே செல்வம் அருளானந்தம் எழுதிய அனுபவக் குறிப்புகளால் ஆன எழுதித் தீராப் பக்கங்கள் என்ற நூல்.

Kamal Haasan Instagram – எண்பதுகளின் போர் சூழல் காரணமாக இலங்கையை விட்டு உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம். உயிர்த்திருக்க வேண்டும் எனில் ஏதேனும் ஒரு தேசத்துக்கு ஓடி விட வேண்டும். அகதிகளை கரம் கூப்பி வரவேற்கும் தேசங்கள் எண்பதுகளில் அரிது. இன்றும் அவ்வாறே.
அந்த துயரக் கடலின் ஒரு அலையே செல்வம் அருளானந்தம் எழுதிய அனுபவக் குறிப்புகளால் ஆன எழுதித் தீராப் பக்கங்கள் என்ற நூல். | Posted on 01/Mar/2021 12:05:50

Kamal Haasan Instagram – ஜனநாயகம் என்றால் என்ன? அதற்கு நாம் கொடுத்த விலை என்ன? நாம் இன்று ஜனநாயகத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்? நம்மை ஆள்வோரை எப்படித் தேர்வு செய்வது? தேர்வு செய்தவர்களிடம் நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்க வேண்டும் என்றெல்லாம் விரிவான வரலாற்றுப் பின்னணியில் பேசும் ஜெயமோகன் எழுதிய ‘ஜனநாயகச் சோதனை சாலையில்’ ஒவ்வொரு தமிழரும் வாசித்தாக வேண்டிய நூல்.
Kamal Haasan Instagram – விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan