Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers March 2021 Kamal Haasan Instagram - விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.

Kamal Haasan Instagram – விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.

Kamal Haasan Instagram - விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.

Kamal Haasan Instagram – விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன். | Posted on 01/Mar/2021 10:37:58

Kamal Haasan Instagram – எண்பதுகளின் போர் சூழல் காரணமாக இலங்கையை விட்டு உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம். உயிர்த்திருக்க வேண்டும் எனில் ஏதேனும் ஒரு தேசத்துக்கு ஓடி விட வேண்டும். அகதிகளை கரம் கூப்பி வரவேற்கும் தேசங்கள் எண்பதுகளில் அரிது. இன்றும் அவ்வாறே. 
அந்த துயரக் கடலின் ஒரு அலையே செல்வம் அருளானந்தம் எழுதிய அனுபவக் குறிப்புகளால் ஆன எழுதித் தீராப் பக்கங்கள் என்ற நூல்.
Kamal Haasan Instagram – கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதியர். இன்றும் நம் கண் முன்னால் வாழும் காந்தியர்கள். ஒரு தனி மனிதனின் செயலாற்றலின்  சாத்தியம் என்ன என்று காட்டியவர் காந்தி. அந்த பேராற்றலின்  வாரிசுகளில் இருவரின் கதை இது. 

வரலாறு தன்னை எழுதிக்கொள்ள ஒரு மனிதனைத் தேர்வு செய்கிறதா? அல்லது தனது ஆற்றல் எதுவென அறிந்த மாமனிதன் எழுந்து வந்து எழுதுவது  வரலாறா? என்றுமுள்ள சுவாரஸ்யமான அதே கேள்வி இந்த தன்வரலாற்று நூலை வாசித்தபின்னர் இன்னும் வீரியம் கொள்ளும்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan