Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers March 2021 Vijay Vasanth Instagram - @vasanthandco_in நிறுவனம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாக்கியம் எழுதிய மார்த்தாண்டம் அழகியமண்டபம் பிரவேசனல் சர்ச் -க்கு கார் பரிசு கிடைத்தது. காரை சர்ச்-ஐ சார்ந்த அருட்சகோதரிகளிடம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் இணைந்து காரை மார்த்தாண்டம் வசந்த் & கோ கிளையில் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ், சாமுவேல் ஜார்ஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், குழித்துறை நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், வட்டார தலைவர்கள் மோகன்தாஸ், கிறிஸ்டோபர் மற்றும் வசந்த் அன் கோ கிளை மேலாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – @vasanthandco_in நிறுவனம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாக்கியம் எழுதிய மார்த்தாண்டம் அழகியமண்டபம் பிரவேசனல் சர்ச் -க்கு கார் பரிசு கிடைத்தது. காரை சர்ச்-ஐ சார்ந்த அருட்சகோதரிகளிடம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் இணைந்து காரை மார்த்தாண்டம் வசந்த் & கோ கிளையில் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ், சாமுவேல் ஜார்ஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், குழித்துறை நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், வட்டார தலைவர்கள் மோகன்தாஸ், கிறிஸ்டோபர் மற்றும் வசந்த் அன் கோ கிளை மேலாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram - @vasanthandco_in நிறுவனம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாக்கியம் எழுதிய மார்த்தாண்டம் அழகியமண்டபம் பிரவேசனல் சர்ச் -க்கு கார் பரிசு கிடைத்தது. காரை சர்ச்-ஐ சார்ந்த அருட்சகோதரிகளிடம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் இணைந்து காரை மார்த்தாண்டம் வசந்த் & கோ கிளையில் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ், சாமுவேல் ஜார்ஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், குழித்துறை நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், வட்டார தலைவர்கள் மோகன்தாஸ், கிறிஸ்டோபர் மற்றும் வசந்த் அன் கோ கிளை மேலாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – @vasanthandco_in நிறுவனம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாக்கியம் எழுதிய மார்த்தாண்டம் அழகியமண்டபம் பிரவேசனல் சர்ச் -க்கு கார் பரிசு கிடைத்தது. காரை சர்ச்-ஐ சார்ந்த அருட்சகோதரிகளிடம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் இணைந்து காரை மார்த்தாண்டம் வசந்த் & கோ கிளையில் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ், சாமுவேல் ஜார்ஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், குழித்துறை நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், வட்டார தலைவர்கள் மோகன்தாஸ், கிறிஸ்டோபர் மற்றும் வசந்த் அன் கோ கிளை மேலாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். | Posted on 24/Dec/2020 19:48:58

Vijay Vasanth Instagram – #merrychristmas to all
Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் புதுகிராமத்தில் இரட்சணிய சேனை புதிய ஆலயம் திறப்புவிழாவில் கலந்து கொண்டேன். டிவிஷனல் தளபதி மேஜர். பாபு சாம்ராஜ் தலைமையில் இந்திய தென்கிழக்கு மாகாண தளபதி கர்னல். ஜாண்குமார் தசாரி மற்றும் மாகாண பெண்கள் ஊழியங்களின் தலைவி கர்னல் மணி குமாரி தசாரி புதிய சபையை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், வட்டார தலைவர் காலபெருமாள் காலபெருமாள், மகிளா காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவி அருள் சபிதா, நிர்வாகிகள் ஜோயல், ஹெலன், மகாலிங்கம், திமுக நிர்வாகிகள் தாமரைபாரதி, மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Check out the latest gallery of vijay vasanth