இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொகிதீன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari Kanyakumari, India

My upcoming movie #MyDearLisa Trailer, check it out 👇
https://youtu.be/nJy9c4rKb8k
#VijayVasanth #Chandini
#rkkrishnadevan @chandiniofficial @dm_udhayakumar #RameshReddy #SrinidhiFilms #TripleVRecords #Horror #மைடியர்லிசா #திகில் #HappyChristmas #merrychristmaseveryone

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் ஶ்ரீ தாணுமாலையன் சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், வட்டார தலைவர் காலபெருமாள், சுசீந்திரம் நகர துணைத்தலைவர் ராஜா, ஹரி, மகிளா காங்கிரஸ் துணைத்தலைவி ஹெலன் மற்றும் ஏராளமான பக்தர் கலந்து கொண்டு சுவாமியின் அருள் பெற்று சென்றனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் உங்கள் வெற்றி வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய்வசந்த் ஆகிய நான் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் சுரேஷ்ராஜன், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோருடன் இணைந்து நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.@INC @iamsoniagandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #இனைவோ

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான திரு. தினேஷ்குண்டுராவ் அவர்களை சந்தித்து கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari @sanjaysdutt @mukulwasnikfans Kanyakumari, India
கன்னியாகுமரி மாவட்டம் புதுகிராமத்தில் இரட்சணிய சேனை புதிய ஆலயம் திறப்புவிழாவில் கலந்து கொண்டேன். டிவிஷனல் தளபதி மேஜர். பாபு சாம்ராஜ் தலைமையில் இந்திய தென்கிழக்கு மாகாண தளபதி கர்னல். ஜாண்குமார் தசாரி மற்றும் மாகாண பெண்கள் ஊழியங்களின் தலைவி கர்னல் மணி குமாரி தசாரி புதிய சபையை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், வட்டார தலைவர் காலபெருமாள் காலபெருமாள், மகிளா காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவி அருள் சபிதா, நிர்வாகிகள் ஜோயல், ஹெலன், மகாலிங்கம், திமுக நிர்வாகிகள் தாமரைபாரதி, மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

காஞ்சிபுரம் சேகர திருச்சபை ஆலய அர்ப்பணவிழா மற்றும் 200 வது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. சேகர ஆயர் காஞ்சிரபுரம் Revd. ஆஸ்ற்றின் எட்வின் ரிச்சர்டு தலைமையில் சி. எஸ். ஐ கன்னியாகுமரி பேராயம் பேராயர் எ. ஆர். செல்லையா ஆலயத்தை ஆர்ப்பணித்து திறந்து வைத்தார், காஞ்சிரபுரம் சேகர சபை உதவி ஊழியர் ஜோபின் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ஆமோஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், உண்ணாமலைகடை பஞ்சாயத்து தலைவர் ஜாண்டைனஷ், காஞ்சிபுரம் சேகர சபை நிர்வாகிகள் ஜாண்ஜெரேமியா, எட்வின் ஞானகுமார், எட்வின் ராபர்ட், ஐசக் பால்ராஜ், தம்பி விஜயகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

@vasanthandco_in நிறுவனம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாக்கியம் எழுதிய மார்த்தாண்டம் அழகியமண்டபம் பிரவேசனல் சர்ச் -க்கு கார் பரிசு கிடைத்தது. காரை சர்ச்-ஐ சார்ந்த அருட்சகோதரிகளிடம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் இணைந்து காரை மார்த்தாண்டம் வசந்த் & கோ கிளையில் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ், சாமுவேல் ஜார்ஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், குழித்துறை நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், வட்டார தலைவர்கள் மோகன்தாஸ், கிறிஸ்டோபர் மற்றும் வசந்த் அன் கோ கிளை மேலாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
#farmersday2020
🙏🏻
#merrychristmas to all
My deepest condolences to the family of Shri. Motilal Vora ji #rip