Vijay Vasanth Instagram – காஞ்சிபுரம் சேகர திருச்சபை ஆலய அர்ப்பணவிழா மற்றும் 200 வது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. சேகர ஆயர் காஞ்சிரபுரம் Revd. ஆஸ்ற்றின் எட்வின் ரிச்சர்டு தலைமையில் சி. எஸ். ஐ கன்னியாகுமரி பேராயம் பேராயர் எ. ஆர். செல்லையா ஆலயத்தை ஆர்ப்பணித்து திறந்து வைத்தார், காஞ்சிரபுரம் சேகர சபை உதவி ஊழியர் ஜோபின் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ஆமோஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், உண்ணாமலைகடை பஞ்சாயத்து தலைவர் ஜாண்டைனஷ், காஞ்சிபுரம் சேகர சபை நிர்வாகிகள் ஜாண்ஜெரேமியா, எட்வின் ஞானகுமார், எட்வின் ராபர்ட், ஐசக் பால்ராஜ், தம்பி விஜயகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர். | Posted on 24/Dec/2020 12:18:53
Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers March 2021 Vijay Vasanth Instagram - காஞ்சிபுரம் சேகர திருச்சபை ஆலய அர்ப்பணவிழா மற்றும் 200 வது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. சேகர ஆயர் காஞ்சிரபுரம் Revd. ஆஸ்ற்றின் எட்வின் ரிச்சர்டு தலைமையில் சி. எஸ். ஐ கன்னியாகுமரி பேராயம் பேராயர் எ. ஆர். செல்லையா ஆலயத்தை ஆர்ப்பணித்து திறந்து வைத்தார், காஞ்சிரபுரம் சேகர சபை உதவி ஊழியர் ஜோபின் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ஆமோஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், உண்ணாமலைகடை பஞ்சாயத்து தலைவர் ஜாண்டைனஷ், காஞ்சிபுரம் சேகர சபை நிர்வாகிகள் ஜாண்ஜெரேமியா, எட்வின் ஞானகுமார், எட்வின் ராபர்ட், ஐசக் பால்ராஜ், தம்பி விஜயகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.