Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers March 2021 Vijay Vasanth Instagram - நாளைய முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தக்கலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக அரசை துரத்த மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் தளபதியார் அரசை நிலைநாட்டுவோம்,தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்துவோம். #NammaVijayVasanth Thuckalay, India

Vijay Vasanth Instagram – நாளைய முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தக்கலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக அரசை துரத்த மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் தளபதியார் அரசை நிலைநாட்டுவோம்,தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்துவோம். #NammaVijayVasanth Thuckalay, India

Vijay Vasanth Instagram - நாளைய முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தக்கலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக அரசை துரத்த மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் தளபதியார் அரசை நிலைநாட்டுவோம்,தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்துவோம். #NammaVijayVasanth Thuckalay, India

Vijay Vasanth Instagram – நாளைய முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தக்கலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுக அரசை துரத்த மக்கள் காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தளபதியார் அரசை நிலைநாட்டுவோம்,தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்துவோம்.

#NammaVijayVasanth Thuckalay, India | Posted on 20/Mar/2021 14:39:10

Vijay Vasanth Instagram – பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. மதிப்போம், வணங்குவோம்.

#NammaVijayVasanth
Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் பகுதியை சார்ந்த ஆதிலிங்கம் அவர்களது மகன் அரவிந்த் அவர்கள் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு சிகிட்சை பலனின்றி இறந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மகனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 

கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தல் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய்வசந்த்

Check out the latest gallery of vijay vasanth