கண்டன்விளை தேவாலயத்தில் நடந்த சம்பந்தி விருந்தில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டேன்.
#NammaVijayVasanth Kandanvilai
இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம். அவரை போன்ற மூத்த அரசியல்வாதியை சந்தித்ததில் மகிழ்ச்சி. களத்தில் போராட்டம் இருப்பினும் தனிநபர் மரியாதை என்றும் பேணி காப்போம்.
#NammaVijayVasanth
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார், பத்மநாபபுரம் திமுக சட்டமன்ற வெற்றி வேட்பாளர் மனோ. தங்கராஜ் ஆகியோருடன் சென்று தக்கலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருஉருவச்சிலைக்கும் அண்ணாவின் திருஉருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நிகழ்ச்சிகளில் முன்னாள் எம். பி. பெல்லார்மின், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 Kanyakumari, India

எனது உடலிலும் உயிரிலும் என்றும் கலந்து இருக்கிறார் எனது தந்தை. இந்த போரில் அவர் கற்று தந்த மந்திரங்கள் என்னை வெற்றியின் பாதையில் நடத்தி செல்லும்.
#NammaVijayVasanth
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மறைந்த முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரின் மகன் விஜயகுமார் என்ற விஜய்வசந்த் ஆகிய நான் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் இடம் வேட்புமனு தாக்கல் செய்தேன். அருகில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் அகியோர்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021
நமக்கு தேவை வளர்ச்சி. காங்கிரஸ் திமுக அதை உறுதி செய்யும்.
நமக்கு தேவை மத நல்லிணக்கம். காங்கிரஸ் திமுக வெற்றி அதை உறுதி செய்யும்.
உங்கள் அன்பான வாக்குகளை கை சின்னத்துக்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள்.
#NammaVijayVasanth
குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.
#NammaVijayVasanth Kanyakumari, India
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் பகுதியை சார்ந்த ஆதிலிங்கம் அவர்களது மகன் அரவிந்த் அவர்கள் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு சிகிட்சை பலனின்றி இறந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மகனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தல் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய்வசந்த்
கன்னியாகுமரி இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தலைவர் நூர்முகமது, செயலாளர் அப்துல் மஜீத், பொருளாளர் ஷேக் உட்பட பலர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
#NammaVijayVasanth
கிள்ளியூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தொடர்கிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆதரவு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
#NammaVijayVasanth Killiyur, Kanniyakumari
ஒப்பற்ற தேசிய தலைவர்கள் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோருக்கு மரியாதை செலுத்தி இன்றைய பிரச்சாரம் தொடக்கம். இத் தலைவர்களின் அர்பணிப்பும் தியாகமும் காங்கிரஸ் கட்சியை என்றும் வழிநடத்தும்.
#NammaVijayVasanth
மண்வாசம்.
மண்ணின் மக்களின் பாசம்.
#NammaVijayVasanth
வெட்டுர்ணிமடத்தில் உள்ள குஞ்சன் நாடார் திருஉருவச்சிலைக்கும், மணிமேடையில் உள்ள கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் திருஉருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 Kanyakumari, India
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் இன்று சுவாமிதோப்பு தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார் பின்னர் பூஜீத குரு பால பிரஜபதி அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். இதில் வட்டார தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் நகரத்தலைவர் கிங்ஸ்லி மற்றும் பாலமுருகன், பொன்னம்பெருமாள் உட்பட பலர் உடனிருந்தனர்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் எம். எல். எ தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்திலும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் மற்றும் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற வைக்க நாம் கடுமையாக களப்பணியாற்ற வேண்டும் என பேசினேன். நிகழ்ச்சியில் தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அவர்களின் மகன் விஜயகுமார் என்ற விஜய்வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் விஜயதரணி கலந்துகொண்டு உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ், திமுக மற்றும் தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
#NammaVijayVasanth
நாளைய முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தக்கலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுக அரசை துரத்த மக்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் தளபதியார் அரசை நிலைநாட்டுவோம்,தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்துவோம்.
#NammaVijayVasanth Thuckalay, India
கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ராஜேஷ் குமார் MLA அவர்களுடன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். பெருந்திரளாக கூடிய மக்கள் வெள்ளம் ஒன்றை உறுதி செய்கிறது. ஊழல் நிறைந்த மக்கள் விரோத அதிமுக ஆட்சியை அகற்றவும், பாசிச பாஜக ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கவும் மக்கள் காத்திருக்கிறார்கள்.
#NammaVijayVasanth Killiyur, Kanniyakumari
பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. மதிப்போம், வணங்குவோம்.
#NammaVijayVasanth
நாகர்கோவிலில் மக்கள் பணி செய்து மறைந்த தலைவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நிகழ்ச்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாகர்கோவில் சட்டமன்ற திமுக வெற்றி வேட்பாளர் சுரேஷ்ராஜன், கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், மகிளா காங்கிரஸ் தலைவி அருள்சபிதா, நகர தலைவர் அலெக்ஸ், வட்டார தலைவர்கள் வைகுண்டதாஸ், காலபெருமாள், செல்வராஜ், அசோக்ராஜ், முருகேசன், முருகானந்தம், திமுக மாநகர செயலாளர் மகேஷ், முன்னாள் எம். பி ஹெலன்டேவிட்சன், மதிமுக மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் உட்பட தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளும் நன்றி. #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021
Strongly condemn the attack on nuns by Bajrangdal goons in UP. It’s not only an attack on minority but also attack on women. Communal harmony and Women safety have worsened under BJP rule.