Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers March 2021 Vijay Vasanth Instagram - இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம். அவரை போன்ற மூத்த அரசியல்வாதியை சந்தித்ததில் மகிழ்ச்சி. களத்தில் போராட்டம் இருப்பினும் தனிநபர் மரியாதை என்றும் பேணி காப்போம். #NammaVijayVasanth

Vijay Vasanth Instagram – இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம். அவரை போன்ற மூத்த அரசியல்வாதியை சந்தித்ததில் மகிழ்ச்சி. களத்தில் போராட்டம் இருப்பினும் தனிநபர் மரியாதை என்றும் பேணி காப்போம். #NammaVijayVasanth

Vijay Vasanth Instagram - இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம். அவரை போன்ற மூத்த அரசியல்வாதியை சந்தித்ததில் மகிழ்ச்சி. களத்தில் போராட்டம் இருப்பினும் தனிநபர் மரியாதை என்றும் பேணி காப்போம். #NammaVijayVasanth

Vijay Vasanth Instagram – இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம். அவரை போன்ற மூத்த அரசியல்வாதியை சந்தித்ததில் மகிழ்ச்சி. களத்தில் போராட்டம் இருப்பினும் தனிநபர் மரியாதை என்றும் பேணி காப்போம்.

#NammaVijayVasanth | Posted on 18/Mar/2021 17:22:05

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தலைவர் நூர்முகமது, செயலாளர் அப்துல் மஜீத், பொருளாளர் ஷேக் உட்பட பலர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

#NammaVijayVasanth
Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மறைந்த முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரின் மகன் விஜயகுமார் என்ற விஜய்வசந்த் ஆகிய நான் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் இடம் வேட்புமனு தாக்கல் செய்தேன். அருகில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் அகியோர். 
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021

Check out the latest gallery of vijay vasanth