Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers March 2021 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தலைவர் நூர்முகமது, செயலாளர் அப்துல் மஜீத், பொருளாளர் ஷேக் உட்பட பலர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். #NammaVijayVasanth

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தலைவர் நூர்முகமது, செயலாளர் அப்துல் மஜீத், பொருளாளர் ஷேக் உட்பட பலர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். #NammaVijayVasanth

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தலைவர் நூர்முகமது, செயலாளர் அப்துல் மஜீத், பொருளாளர் ஷேக் உட்பட பலர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். #NammaVijayVasanth

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தலைவர் நூர்முகமது, செயலாளர் அப்துல் மஜீத், பொருளாளர் ஷேக் உட்பட பலர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

#NammaVijayVasanth | Posted on 19/Mar/2021 17:19:14

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் பகுதியை சார்ந்த ஆதிலிங்கம் அவர்களது மகன் அரவிந்த் அவர்கள் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு சிகிட்சை பலனின்றி இறந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மகனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 

கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தல் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய்வசந்த்
Vijay Vasanth Instagram – இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம். அவரை போன்ற மூத்த அரசியல்வாதியை சந்தித்ததில் மகிழ்ச்சி. களத்தில் போராட்டம் இருப்பினும் தனிநபர் மரியாதை என்றும் பேணி காப்போம். 

 #NammaVijayVasanth

Check out the latest gallery of vijay vasanth