Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers March 2021 Vijay Vasanth Instagram - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார், பத்மநாபபுரம் திமுக சட்டமன்ற வெற்றி வேட்பாளர் மனோ. தங்கராஜ் ஆகியோருடன் சென்று  தக்கலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருஉருவச்சிலைக்கும் அண்ணாவின் திருஉருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நிகழ்ச்சிகளில் முன்னாள் எம். பி. பெல்லார்மின், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 Kanyakumari, India

Vijay Vasanth Instagram – மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார், பத்மநாபபுரம் திமுக சட்டமன்ற வெற்றி வேட்பாளர் மனோ. தங்கராஜ் ஆகியோருடன் சென்று  தக்கலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருஉருவச்சிலைக்கும் அண்ணாவின் திருஉருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நிகழ்ச்சிகளில் முன்னாள் எம். பி. பெல்லார்மின், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 Kanyakumari, India

Vijay Vasanth Instagram - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார், பத்மநாபபுரம் திமுக சட்டமன்ற வெற்றி வேட்பாளர் மனோ. தங்கராஜ் ஆகியோருடன் சென்று  தக்கலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருஉருவச்சிலைக்கும் அண்ணாவின் திருஉருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நிகழ்ச்சிகளில் முன்னாள் எம். பி. பெல்லார்மின், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 Kanyakumari, India

Vijay Vasanth Instagram – மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார், பத்மநாபபுரம் திமுக சட்டமன்ற வெற்றி வேட்பாளர் மனோ. தங்கராஜ் ஆகியோருடன் சென்று  தக்கலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருஉருவச்சிலைக்கும் அண்ணாவின் திருஉருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நிகழ்ச்சிகளில் முன்னாள் எம். பி. பெல்லார்மின், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 Kanyakumari, India | Posted on 16/Mar/2021 07:42:57

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் இன்று சுவாமிதோப்பு தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார் பின்னர் பூஜீத குரு பால பிரஜபதி அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். இதில் வட்டார தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் நகரத்தலைவர் கிங்ஸ்லி மற்றும் பாலமுருகன், பொன்னம்பெருமாள் உட்பட பலர் உடனிருந்தனர். 
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021
Vijay Vasanth Instagram – நாகர்கோவிலில் மக்கள் பணி செய்து மறைந்த தலைவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நிகழ்ச்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாகர்கோவில் சட்டமன்ற திமுக வெற்றி வேட்பாளர் சுரேஷ்ராஜன், கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், மகிளா காங்கிரஸ் தலைவி அருள்சபிதா, நகர தலைவர் அலெக்ஸ், வட்டார தலைவர்கள் வைகுண்டதாஸ், காலபெருமாள், செல்வராஜ், அசோக்ராஜ், முருகேசன், முருகானந்தம்,  திமுக மாநகர செயலாளர் மகேஷ், முன்னாள் எம். பி ஹெலன்டேவிட்சன், மதிமுக மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் உட்பட தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளும் நன்றி. #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021

Check out the latest gallery of vijay vasanth