Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers March 2021 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் இன்று சுவாமிதோப்பு தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார் பின்னர் பூஜீத குரு பால பிரஜபதி அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். இதில் வட்டார தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் நகரத்தலைவர் கிங்ஸ்லி மற்றும் பாலமுருகன், பொன்னம்பெருமாள் உட்பட பலர் உடனிருந்தனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் இன்று சுவாமிதோப்பு தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார் பின்னர் பூஜீத குரு பால பிரஜபதி அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். இதில் வட்டார தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் நகரத்தலைவர் கிங்ஸ்லி மற்றும் பாலமுருகன், பொன்னம்பெருமாள் உட்பட பலர் உடனிருந்தனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் இன்று சுவாமிதோப்பு தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார் பின்னர் பூஜீத குரு பால பிரஜபதி அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். இதில் வட்டார தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் நகரத்தலைவர் கிங்ஸ்லி மற்றும் பாலமுருகன், பொன்னம்பெருமாள் உட்பட பலர் உடனிருந்தனர். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் இன்று சுவாமிதோப்பு தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார் பின்னர் பூஜீத குரு பால பிரஜபதி அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். இதில் வட்டார தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் நகரத்தலைவர் கிங்ஸ்லி மற்றும் பாலமுருகன், பொன்னம்பெருமாள் உட்பட பலர் உடனிருந்தனர்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 | Posted on 16/Mar/2021 09:59:52

Vijay Vasanth Instagram – மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் சுரேஷ்ராஜன் எம். எல். எ தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்திலும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் மற்றும் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற வைக்க நாம் கடுமையாக  களப்பணியாற்ற வேண்டும் என பேசினேன். நிகழ்ச்சியில் தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். 
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021
Vijay Vasanth Instagram – மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கன்னியாகுமரி பாரளுமன்ற இடைதேர்தல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார், பத்மநாபபுரம் திமுக சட்டமன்ற வெற்றி வேட்பாளர் மனோ. தங்கராஜ் ஆகியோருடன் சென்று  தக்கலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருஉருவச்சிலைக்கும் அண்ணாவின் திருஉருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நிகழ்ச்சிகளில் முன்னாள் எம். பி. பெல்லார்மின், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். 
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth