Vijay Vasanth Instagram –

Vijay Vasanth Instagram -

Vijay Vasanth Instagram – | Posted on 17/Mar/2021 15:32:38

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மறைந்த முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரின் மகன் விஜயகுமார் என்ற விஜய்வசந்த் ஆகிய நான் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் இடம் வேட்புமனு தாக்கல் செய்தேன். அருகில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் அகியோர். 
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021
Vijay Vasanth Instagram – மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் சுரேஷ்ராஜன் எம். எல். எ தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்திலும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் மற்றும் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற வைக்க நாம் கடுமையாக  களப்பணியாற்ற வேண்டும் என பேசினேன். நிகழ்ச்சியில் தோழமை கட்சி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். 
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021

Check out the latest gallery of vijay vasanth