Vijay Vasanth Instagram – தாதா சாகேப் விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகமே பெருமை கொள்ளும் தருணம் இது. பல்லாண்டு வாழ்க நலமுடன்.
Hearty Congratulations Super Star
Rajinikanth Sir. We are proud of you. | Posted on 01/Apr/2021 15:12:17