நன்றி திரு உதயநிதி ஸ்டாலின். உங்கள் பிரச்சாரம் காங்கிரஸ் திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி மக்களை நமது கூட்டணிக்கு வோட்டளிக்க ஊக்குவிக்கும். வெற்றி நமதே.
#NammaVijayVasanth
தாதா சாகேப் விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகமே பெருமை கொள்ளும் தருணம் இது. பல்லாண்டு வாழ்க நலமுடன்.
Hearty Congratulations Super Star
Rajinikanth Sir. We are proud of you.
நமது குமரி அமைதி பூங்காவாக திகழ வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வளர்ச்சி திட்டங்கள் வர வேண்டும். கை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
#NammaVijayVasanth
வாக்களிப்பீர் கை சின்னத்தில். வாய்ப்பளிப்பீர்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் உங்கள் பிரதிநிதியாக.
#NammaVijayVasanth
வாக்குப்பதிவு இயந்திரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வரிசை எண் 2 ஒதுக்கப்பட்டுள்ளது. வரிசையில் இரண்டாவதாக உள்ள நாம் தேர்தல் முடிவுகள் வரும் போது முதல் வரிசையில் செல்வோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வாக்களிப்பீர் வரிசை எண் இரண்டில் நமது கை சின்னம்.
#NammaVijayVasanth
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து வரவேற்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இந்த அன்பு வாக்குகளாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த அன்புக்கு பதிலாக எனது சேவை உங்களுக்காக இருக்கும் என்பதை சத்தியம் செய்கிறேன்.
#NammaVijayVasanth
கடும் வெயில் எமை சோர்வடைய செய்வதில்லை.
உங்கள் அன்பு தான் ஊக்கம்.
தூக்கமின்றி இரவுகள் கடந்தாலும் களைப்பில்லை.
தந்தை கண்ட கனவு என்னை விழித்திருக்க செய்கிறது.
நாளை என்ன நடக்கும் என்ற பயமில்லை. நீங்கள் என்னுடன் என்றும் உண்டென்ற தைரியம்.
#NammaVijayVasanth
உங்கள் மகனாக, சகோதரனாக, நண்பனாக உங்களை நாடி வருகிறேன் ஓட்டுகள் தேடி. வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
#NammaVijayVasanth
Those eyes say it all.
The love people have for their leader. The hope they have had from him. The trust they showed in him and the work he did for them.
He might have left us all physically, but he is always with us in some way or the other.
உங்கள் நினைவுகளோடு
கேரள மக்களை போல் நமது தமிழக மக்களும், குறிப்பாக குமரி மக்களும் நன்றாக சிந்திப்பவர்களே. கல்வி அறிவு மிக்கவர்கள்.
குழந்தைகள் முதல் முதியவர் வரை பிரச்சார வழியில் அன்பை பொழிகின்றனர். நன்றி.
#NammaVijayVasanth
இராஜாக்கமங்கலம் சந்திப்பில் வாக்கு சேகரிப்பின் போது. வெற்றி நமதே.
#NammaVijayVasanth
The love and affection this family have for India and Indians are priceless. They gave their blood and life for our India to protect our soil. They are spreading smiles and love to bring this nation together.
Priyanka Gandhiji at a old age home in Kerala yesterday.
Kanyakumari eagerly awaits to welcome you
PriyankaGandhi Ji. Looking forward to the visit.
#NammaVijayVasanth
இன்றைய பிரச்சாரம்
#NammaVijayVasanth
குமரி மக்கள் மருத்துவ தேவைகளுக்காக அண்டை மாவட்டங்களில் மற்றும் அண்டை மாநிலங்களை நாடி செல்கின்றனர். இந்த நிலை மாறி நமது மாவட்டத்திலேயே தரம் வாய்ந்த அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.
#NammaVijayVasanth
கை கொடுங்கள் தேர்தலில். கை விடாமல் காப்பேன் குமரியை.
இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் நம்மை பிரிக்க நினைக்கும் தீய சக்திகளை குமரி மண்ணிலிருந்து துரத்துவோம்.
#NammaVijayVasanth
குமரி மக்களுக்கு தேவை ஆளும் பாஜக வின் மக்கள் விரோத கொள்கைகளை தட்டி கேட்க ஒரு பிரதிநிதி. தமிழ் விரோத பாஜக அரசின் கைப்பாவை அல்ல.
ஆதரிப்பீர் வாக்களிப்பீர்.
மக்கள் நலம் காக்க..கடல் வளம் பாதுகாக்க.
#NammaVijayVasanth
இன்று தமிழகத்திற்கு வருகை தரும் தலைவர் ராகுல் காந்தி அவர்களை வரவேற்கிறேன். தமிழ் மக்கள் மற்றும் ராகுல் காந்தி இடையிலான பரஸ்பர அன்பு இந்த வருகை மூலம் இன்னும் பலம் பெறட்டும்.
#NammaVijayVasanth
மக்கள் எதிர்ப்பை மீறி எந்த திட்டமும் செயல் படுத்த மாட்டோம்.
#NammaVijayVasanth
செல்லும் இடமெல்லாம் கூடும் மக்களை காணும் போது அவர்களின் கண்களில் ஆளும் அரசுகளின் மீதான கோபம் காண முடிந்தது. இந்த கோபம் அரசுகளுக்கு எதிரான ஓட்டாக நிச்சயம் மாறும்.
#NammaVijayVasanth
பனை மரங்கள் நமது அடையாளம். அவற்றை காக்க முயற்சி எடுப்போம். பனை பொருட்களை ஊக்குவிப்போம். பனை மரம் காப்பபோர் சங்கம் சார்பில் அளித்த வரவேற்ப்புக்கு நன்றி.
#NammaVijayVasanth
காலை வணக்கம் நண்பர்களே. இன்றைய நமது பிரச்சார நிரல்
#NammaVijayVasanth