Vijay Vasanth Instagram – குமரி மக்களுக்கு தேவை ஆளும் பாஜக வின் மக்கள் விரோத கொள்கைகளை தட்டி கேட்க ஒரு பிரதிநிதி. தமிழ் விரோத பாஜக அரசின் கைப்பாவை அல்ல.
ஆதரிப்பீர் வாக்களிப்பீர்.
மக்கள் நலம் காக்க..கடல் வளம் பாதுகாக்க.
#NammaVijayVasanth | Posted on 31/Mar/2021 15:13:12