Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers April 2021 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு தளியல் முத்தாரம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் கொடை விழா நடத்து வருகிறது. நேற்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டோம். திருவட்டார் நகர காங்கிரஸ் தலைவர் சிவசங்கரன் மற்றும் திருக்கோயில் சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். Thiruvattar, India

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு தளியல் முத்தாரம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் கொடை விழா நடத்து வருகிறது. நேற்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டோம். திருவட்டார் நகர காங்கிரஸ் தலைவர் சிவசங்கரன் மற்றும் திருக்கோயில் சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். Thiruvattar, India

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு தளியல் முத்தாரம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் கொடை விழா நடத்து வருகிறது. நேற்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டோம். திருவட்டார் நகர காங்கிரஸ் தலைவர் சிவசங்கரன் மற்றும் திருக்கோயில் சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். Thiruvattar, India

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு தளியல் முத்தாரம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் கொடை விழா நடத்து வருகிறது. நேற்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டோம். திருவட்டார் நகர காங்கிரஸ் தலைவர் சிவசங்கரன் மற்றும் திருக்கோயில் சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். Thiruvattar, India | Posted on 23/Apr/2021 12:51:57

Vijay Vasanth Instagram – கோவிட் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க திருமதி சோனியா காந்தி அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு குழு அமைத்துள்ளார். ஆட்சியில் இல்லை எனினும் நாட்டு மக்கள் நலன் காக்க காங்கிரஸ் கட்சி எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டிற்கு உரியவை.
Vijay Vasanth Instagram – காங்கிரஸ் கட்சி என்றும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி. Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth