Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers April 2021 Vijay Vasanth Instagram - மாதா பிதா குரு தெய்வம் Kanyakumari, India

Vijay Vasanth Instagram – மாதா பிதா குரு தெய்வம் Kanyakumari, India

Vijay Vasanth Instagram - மாதா பிதா குரு தெய்வம் Kanyakumari, India

Vijay Vasanth Instagram – மாதா பிதா குரு தெய்வம் Kanyakumari, India | Posted on 14/Apr/2021 12:58:47

Vijay Vasanth Instagram – மங்களூர் கடல் பகுதியில் மீன்பிடி படகு மீது கப்பல் மோதி கடலில் உயிரிழந்த குமரியை சேர்ந்த மீனவர்கள் ஹென்லின் அலெக்சாண்டர் மற்றும் தாசன் ஆகியோரது உடலுக்கு அவர்களது சொந்த ஊரான குளச்சலில் அஞ்சலி செலுத்தினேன். 
சட்டமன்ற உறுப்பினர்கள் திரு சுரேஷ்ராஜன், திரு பிரின்ஸ் மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். 
இவர்களை இழந்து வாழும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Vijay Vasanth Instagram – அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.

Check out the latest gallery of vijay vasanth