Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers April 2021 Vijay Vasanth Instagram - அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Kanyakumari, India | Posted on 14/Apr/2021 12:04:09

Vijay Vasanth Instagram – அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.
Vijay Vasanth Instagram – எனது பாசமிகு தந்தை அமரர்
திரு வசந்தகுமார் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் நம்முடன் இல்லாத முதல் பிறந்த நாள். ஒரு தந்தையாக, சமூக சேவகராக,சிறந்த மனிதராக என்றும் ஒரு மாதிரியாக திகழ்ந்தார். 
அவரது சேவையை தொடர்ந்து செய்து அவரின் நற்பெயரை காப்பாற்றுவதே நான் அவருக்கு அர்ப்பணம் செய்யும் பிறந்த நாள் பரிசு. அவரது அன்பும் ஆசியும் என்னை என்றும் வழிநடத்தும். எந்த சூழ்நிலையிலும் அவரது நீங்கா புன்னகை என்றும் துணை. 
கொரோனா என்ற கொடிய நோய் காரணமாக நாம் அவரை இன்று இழந்து நிற்கிறோம். இந்த நோயை தோற்கடிக்க உறுதிமொழி எடுப்போம் இந்நாளில். இனியொரு உறவு கொரோனா காரணமாக நாம் இழக்க கூடாது. 
திரு வசந்தகுமார் அவர்கள் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார் நம் உள்ளங்களில். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth