Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers May 2021 Kamal Haasan Instagram - #ஆரம்பிக்கலாங்களா

Kamal Haasan Instagram – #ஆரம்பிக்கலாங்களா

Kamal Haasan Instagram - #ஆரம்பிக்கலாங்களா

Kamal Haasan Instagram – #ஆரம்பிக்கலாங்களா | Posted on 03/Apr/2021 20:13:59

Kamal Haasan Instagram – மாற்றத்திற்காகக் காத்திருக்கும் எனதருமை தமிழக மக்களே, உங்களுக்கான என் செய்தி இது. சில நிமிடங்கள் ஒதுக்கிக் கேளுங்கள். சிந்தித்து வாக்களியுங்கள். இந்நாளை வசமாக்கு, எந்நாளும் நமதாகும்.
Kamal Haasan Instagram – அன்றாடம் கோவை தெற்குத் தொகுதியில் இருக்கும் காலனிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். பல்லாண்டுகளாக இங்கே  குடியிருக்கும்  ஏழை எளிய மக்கள் பட்டா கிடைக்காமல் தவிக்கிறார்கள். 
அவர்களுக்கு உடனடியாகப் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வேன். இந்தத் திட்டத்திற்கு “என் வீடு என் உரிமை” என பெயர் சூட்டியுள்ளேன். இன்று கோவை தெற்கில் துவங்கும் இந்தக் கடமை விரைவில் தமிழகமெங்கும் செயல்படுத்தப்படும்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan