Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers May 2021 Kamal Haasan Instagram - அன்றாடம் கோவை தெற்குத் தொகுதியில் இருக்கும் காலனிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். பல்லாண்டுகளாக இங்கே  குடியிருக்கும்  ஏழை எளிய மக்கள் பட்டா கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாகப் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வேன். இந்தத் திட்டத்திற்கு "என் வீடு என் உரிமை" என பெயர் சூட்டியுள்ளேன். இன்று கோவை தெற்கில் துவங்கும் இந்தக் கடமை விரைவில் தமிழகமெங்கும் செயல்படுத்தப்படும்.

Kamal Haasan Instagram – அன்றாடம் கோவை தெற்குத் தொகுதியில் இருக்கும் காலனிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். பல்லாண்டுகளாக இங்கே  குடியிருக்கும்  ஏழை எளிய மக்கள் பட்டா கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாகப் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வேன். இந்தத் திட்டத்திற்கு “என் வீடு என் உரிமை” என பெயர் சூட்டியுள்ளேன். இன்று கோவை தெற்கில் துவங்கும் இந்தக் கடமை விரைவில் தமிழகமெங்கும் செயல்படுத்தப்படும்.

Kamal Haasan Instagram - அன்றாடம் கோவை தெற்குத் தொகுதியில் இருக்கும் காலனிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். பல்லாண்டுகளாக இங்கே  குடியிருக்கும்  ஏழை எளிய மக்கள் பட்டா கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாகப் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வேன். இந்தத் திட்டத்திற்கு "என் வீடு என் உரிமை" என பெயர் சூட்டியுள்ளேன். இன்று கோவை தெற்கில் துவங்கும் இந்தக் கடமை விரைவில் தமிழகமெங்கும் செயல்படுத்தப்படும்.

Kamal Haasan Instagram – அன்றாடம் கோவை தெற்குத் தொகுதியில் இருக்கும் காலனிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். பல்லாண்டுகளாக இங்கே  குடியிருக்கும்  ஏழை எளிய மக்கள் பட்டா கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு உடனடியாகப் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வேன். இந்தத் திட்டத்திற்கு “என் வீடு என் உரிமை” என பெயர் சூட்டியுள்ளேன். இன்று கோவை தெற்கில் துவங்கும் இந்தக் கடமை விரைவில் தமிழகமெங்கும் செயல்படுத்தப்படும். | Posted on 02/Apr/2021 22:26:13

Kamal Haasan Instagram – #ஆரம்பிக்கலாங்களா
Kamal Haasan Instagram – உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை. உதிரத்தில் உண்டே உதவும் குணம். களத்தில் நிற்கும் மய்ய வீரர்களான டாக்டர் பிரேம்நாத்திற்கும் அவரது சகாக்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். @maiamofficial

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan