Vijay Vasanth Instagram – கொரோனா நோயினால் பலியான ஒருவரின் சடலத்தை அடக்குவதற்கு குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கொண்ட இந்த மனிதநேயமிக்க சேவை என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது. இது போன்ற உதவிகள், ஊக்கமும் ஆறுதலும் அளிக்கும். இந்திய மக்களுக்காக சேவை செய்வதில் காங்கிரஸ் கட்சி என்றும் எங்கும் எப்போதும் முன்னிலையில் நிற்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இச்சம்பவம். தலைவர் Rahul Gandhi மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் Srinivas BV ஆகியோர் காட்டிய வழியில் சேவைகள் செய்து வரும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள்.
Indian National Congress Indian Youth Congress Kanyakumari, India | Posted on 14/May/2021 15:38:40