கொரோனா மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வசந்த் & கோ சார்பில் ரூபாய் 25 லட்சம் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திரு உதயநிதி ஸ்டாலின் MLA, மற்றும் நிர்வாக இயக்குநர்கள் வினோத் குமார், தங்கமலர் ஜெகன்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.
நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டேன். அங்குள்ள நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஆராய்ந்து தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்தேன். Kanyakumari, India

மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களுடன் குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களை சந்தித்தோம். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதி வழங்கப்பட்டது. Kanyakumari, India

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்களை சந்தித்து ஊரடங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினேன்.
பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை மதித்து கொரோனாவை கட்டுப்பாட்டில் வைக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டி கொள்கிறேன். Kanyakumari, India
ஒப்பற்ற தொண்டு செய்துவரும் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது பாராட்டு. உங்கள் சேவையை பார்த்து பெருமை கொள்கிறேன்.
#SOSIYC
ஒப்பற்ற தொண்டு செய்துவரும் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது பாராட்டு. உங்கள் சேவையை பார்த்து பெருமை கொள்கிறேன்.
#SOSIYC
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகமாக உள்ளதால் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் பல்வேறு அரசு கல்வி நிலையக் கட்டிடங்கள், தனியார் கல்லூரிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக தயார் படுத்தப்பட்டு வருகிறது. கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படும் கொரோனா பராமரிப்பு மையத்திற்கு சொந்த செலவில் 2.50 லட்சம் மதிப்பிலான 150 மின்விசிறிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் வழங்கினேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 News #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews
தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்த கொரோனா நிதியுதவியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் காணொளி மூலம் துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். Kanyakumari, India

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரனா நோயளிகளுக்கு பயன்பாட்டிற்காக சொந்த பணத்தில் ஆம்புலனஸ் ஒன்று வழங்கப்பட்டது கல்லூரி முதல்வர் சுகந்திராஜகுமாரியிடம். இதில் மருத்துவர்கள் அருள்பிராகஷ், ரினி மோள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 BBC News #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India
Kanyakumari, India
முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்தியவாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பூண்டி
கே. துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். Kanyakumari, India
கொரோனா நோயினால் பலியான ஒருவரின் சடலத்தை அடக்குவதற்கு குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கொண்ட இந்த மனிதநேயமிக்க சேவை என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது. இது போன்ற உதவிகள், ஊக்கமும் ஆறுதலும் அளிக்கும். இந்திய மக்களுக்காக சேவை செய்வதில் காங்கிரஸ் கட்சி என்றும் எங்கும் எப்போதும் முன்னிலையில் நிற்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இச்சம்பவம். தலைவர் Rahul Gandhi மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் Srinivas BV ஆகியோர் காட்டிய வழியில் சேவைகள் செய்து வரும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள்.
Indian National Congress Indian Youth Congress Kanyakumari, India

Nurses across the world are sacrificing a lot by devoting themselves for the human race to be Hale and Healthy.
Saluting dear Sisters and Brothers for being selfless and taking care of us on #InternationalNursesDay. Your services continue to Inspire us. #ThankYouNurses
திருக்குர்ஆன் நன்மறைகளில் ஒன்றான மதநல்லிணக்கத்தை முக்கிய குறிக்கோளாக கொண்டு தியாகத்துடனும், அர்ப்பணிப்புடனும் நோன்பிருந்த எனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு மனமார்ந்த ஈத் நல்வாழ்த்துக்கள். உங்கள் பிரார்த்தனைகள் பேரிடரில் தவிக்கும் இவ்வுலகிற்கு ஒரு புது வெளிச்சம் வீச செய்வதாக. Kanyakumari, India
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
மீனவர் அணியின் தலைவர்
M.கஜநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். Kanyakumari, India
குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் சிகிச்சை சம்பந்தமான தேவைகள் குறித்து இன்று மாண்புமிகு தமிழக சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.
குமரி மாவட்டத்திற்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து, மற்றும் ஆக்ஸிஜன் தேவைகளை இக்கடிதத்தில் குறிப்பாக வலியுறுத்தி உள்ளேன். Kanyakumari, India
நம்மை விட்டு பிரிந்த குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்
திரு V. பாலையா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். Kanyakumari, India
அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளதால் வரும் மூன்று நாட்களுக்கு கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். Kanyakumari, India