Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - கொரோனா மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வசந்த் & கோ சார்பில் ரூபாய் 25 லட்சம் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திரு உதயநிதி ஸ்டாலின் MLA, மற்றும் நிர்வாக இயக்குநர்கள் வினோத் குமார், தங்கமலர் ஜெகன்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Vijay Vasanth Instagram – கொரோனா மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வசந்த் & கோ சார்பில் ரூபாய் 25 லட்சம் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திரு உதயநிதி ஸ்டாலின் MLA, மற்றும் நிர்வாக இயக்குநர்கள் வினோத் குமார், தங்கமலர் ஜெகன்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Vijay Vasanth Instagram - கொரோனா மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வசந்த் & கோ சார்பில் ரூபாய் 25 லட்சம் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திரு உதயநிதி ஸ்டாலின் MLA, மற்றும் நிர்வாக இயக்குநர்கள் வினோத் குமார், தங்கமலர் ஜெகன்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Vijay Vasanth Instagram – கொரோனா மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வசந்த் & கோ சார்பில் ரூபாய் 25 லட்சம் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திரு உதயநிதி ஸ்டாலின் MLA, மற்றும் நிர்வாக இயக்குநர்கள் வினோத் குமார், தங்கமலர் ஜெகன்நாத் ஆகியோர் உடனிருந்தனர். | Posted on 17/May/2021 22:27:38

Vijay Vasanth Instagram – ஒப்பற்ற தொண்டு செய்துவரும் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது பாராட்டு. உங்கள் சேவையை பார்த்து பெருமை கொள்கிறேன். 

#SOSIYC
Vijay Vasanth Instagram – முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்தியவாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பூண்டி 
கே. துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth