Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - ஒப்பற்ற தொண்டு செய்துவரும் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது பாராட்டு. உங்கள் சேவையை பார்த்து பெருமை கொள்கிறேன். #SOSIYC

Vijay Vasanth Instagram – ஒப்பற்ற தொண்டு செய்துவரும் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது பாராட்டு. உங்கள் சேவையை பார்த்து பெருமை கொள்கிறேன். #SOSIYC

Vijay Vasanth Instagram - ஒப்பற்ற தொண்டு செய்துவரும் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது பாராட்டு. உங்கள் சேவையை பார்த்து பெருமை கொள்கிறேன். #SOSIYC

Vijay Vasanth Instagram – ஒப்பற்ற தொண்டு செய்துவரும் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது பாராட்டு. உங்கள் சேவையை பார்த்து பெருமை கொள்கிறேன்.

#SOSIYC | Posted on 18/May/2021 10:17:36

Vijay Vasanth Instagram – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 
மீனவர் அணியின் தலைவர்
M.கஜநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – கொரோனா மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வசந்த் & கோ சார்பில் ரூபாய் 25 லட்சம் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திரு உதயநிதி ஸ்டாலின் MLA, மற்றும் நிர்வாக இயக்குநர்கள் வினோத் குமார், தங்கமலர் ஜெகன்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Check out the latest gallery of vijay vasanth