Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - நம்மை விட்டு பிரிந்த குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு V. பாலையா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – நம்மை விட்டு பிரிந்த குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு V. பாலையா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - நம்மை விட்டு பிரிந்த குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு V. பாலையா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – நம்மை விட்டு பிரிந்த குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்
திரு V. பாலையா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். Kanyakumari, India | Posted on 14/May/2021 16:41:37

Vijay Vasanth Instagram – தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்த கொரோனா நிதியுதவியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் காணொளி மூலம் துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – கொரோனா நோயினால் பலியான ஒருவரின் சடலத்தை அடக்குவதற்கு குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கொண்ட இந்த மனிதநேயமிக்க சேவை என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது. இது போன்ற உதவிகள், ஊக்கமும் ஆறுதலும் அளிக்கும். இந்திய மக்களுக்காக சேவை செய்வதில் காங்கிரஸ் கட்சி என்றும் எங்கும் எப்போதும் முன்னிலையில் நிற்கும்  என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இச்சம்பவம். தலைவர் Rahul Gandhi மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் Srinivas BV ஆகியோர் காட்டிய வழியில் சேவைகள் செய்து வரும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள்.

Indian National Congress Indian Youth Congress Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth