Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்த கொரோனா நிதியுதவியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் காணொளி மூலம் துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்த கொரோனா நிதியுதவியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் காணொளி மூலம் துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்த கொரோனா நிதியுதவியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் காணொளி மூலம் துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்த கொரோனா நிதியுதவியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் காணொளி மூலம் துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். Kanyakumari, India | Posted on 15/May/2021 11:01:11

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகமாக உள்ளதால் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் பல்வேறு அரசு கல்வி நிலையக் கட்டிடங்கள், தனியார் கல்லூரிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக தயார் படுத்தப்பட்டு வருகிறது. கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படும் கொரோனா  பராமரிப்பு மையத்திற்கு சொந்த செலவில் 2.50 லட்சம் மதிப்பிலான 150 மின்விசிறிகளை  மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் வழங்கினேன். 

#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 News #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews
Vijay Vasanth Instagram – நம்மை விட்டு பிரிந்த குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் 
திரு V. பாலையா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. 
அன்னாரை பிரிந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth