Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகமாக உள்ளதால் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் பல்வேறு அரசு கல்வி நிலையக் கட்டிடங்கள், தனியார் கல்லூரிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக தயார் படுத்தப்பட்டு வருகிறது. கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படும் கொரோனா பராமரிப்பு மையத்திற்கு சொந்த செலவில் 2.50 லட்சம் மதிப்பிலான 150 மின்விசிறிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் வழங்கினேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 News #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews | Posted on 16/May/2021 11:43:39