Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களுடன் குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களை சந்தித்தோம். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதி வழங்கப்பட்டது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களுடன் குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களை சந்தித்தோம். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதி வழங்கப்பட்டது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram - மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களுடன் குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களை சந்தித்தோம். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதி வழங்கப்பட்டது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களுடன் குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களை சந்தித்தோம். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதி வழங்கப்பட்டது. Kanyakumari, India | Posted on 16/May/2021 18:34:20

Vijay Vasanth Instagram – முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்தியவாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பூண்டி 
கே. துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகமாக உள்ளதால் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் பல்வேறு அரசு கல்வி நிலையக் கட்டிடங்கள், தனியார் கல்லூரிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக தயார் படுத்தப்பட்டு வருகிறது. கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படும் கொரோனா  பராமரிப்பு மையத்திற்கு சொந்த செலவில் 2.50 லட்சம் மதிப்பிலான 150 மின்விசிறிகளை  மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் வழங்கினேன். 

#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 News #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews

Check out the latest gallery of vijay vasanth