Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers May 2021 Vijay Vasanth Instagram - கொரோனா நோயினால் பலியான ஒருவரின் சடலத்தை அடக்குவதற்கு குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கொண்ட இந்த மனிதநேயமிக்க சேவை என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது. இது போன்ற உதவிகள், ஊக்கமும் ஆறுதலும் அளிக்கும். இந்திய மக்களுக்காக சேவை செய்வதில் காங்கிரஸ் கட்சி என்றும் எங்கும் எப்போதும் முன்னிலையில் நிற்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இச்சம்பவம். தலைவர் Rahul Gandhi மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் Srinivas BV ஆகியோர் காட்டிய வழியில் சேவைகள் செய்து வரும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள். Indian National Congress Indian Youth Congress Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கொரோனா நோயினால் பலியான ஒருவரின் சடலத்தை அடக்குவதற்கு குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கொண்ட இந்த மனிதநேயமிக்க சேவை என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது. இது போன்ற உதவிகள், ஊக்கமும் ஆறுதலும் அளிக்கும். இந்திய மக்களுக்காக சேவை செய்வதில் காங்கிரஸ் கட்சி என்றும் எங்கும் எப்போதும் முன்னிலையில் நிற்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இச்சம்பவம். தலைவர் Rahul Gandhi மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் Srinivas BV ஆகியோர் காட்டிய வழியில் சேவைகள் செய்து வரும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள். Indian National Congress Indian Youth Congress Kanyakumari, India

Vijay Vasanth Instagram - கொரோனா நோயினால் பலியான ஒருவரின் சடலத்தை அடக்குவதற்கு குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கொண்ட இந்த மனிதநேயமிக்க சேவை என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது. இது போன்ற உதவிகள், ஊக்கமும் ஆறுதலும் அளிக்கும். இந்திய மக்களுக்காக சேவை செய்வதில் காங்கிரஸ் கட்சி என்றும் எங்கும் எப்போதும் முன்னிலையில் நிற்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இச்சம்பவம். தலைவர் Rahul Gandhi மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் Srinivas BV ஆகியோர் காட்டிய வழியில் சேவைகள் செய்து வரும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள். Indian National Congress Indian Youth Congress Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கொரோனா நோயினால் பலியான ஒருவரின் சடலத்தை அடக்குவதற்கு குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கொண்ட இந்த மனிதநேயமிக்க சேவை என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது. இது போன்ற உதவிகள், ஊக்கமும் ஆறுதலும் அளிக்கும். இந்திய மக்களுக்காக சேவை செய்வதில் காங்கிரஸ் கட்சி என்றும் எங்கும் எப்போதும் முன்னிலையில் நிற்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இச்சம்பவம். தலைவர் Rahul Gandhi மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் Srinivas BV ஆகியோர் காட்டிய வழியில் சேவைகள் செய்து வரும் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள்.

Indian National Congress Indian Youth Congress Kanyakumari, India | Posted on 14/May/2021 15:38:40

Vijay Vasanth Instagram – நம்மை விட்டு பிரிந்த குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் 
திரு V. பாலையா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. 
அன்னாரை பிரிந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – திருக்குர்ஆன் நன்மறைகளில் ஒன்றான மதநல்லிணக்கத்தை முக்கிய குறிக்கோளாக கொண்டு தியாகத்துடனும், அர்ப்பணிப்புடனும் நோன்பிருந்த எனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு மனமார்ந்த ஈத் நல்வாழ்த்துக்கள். உங்கள் பிரார்த்தனைகள் பேரிடரில் தவிக்கும் இவ்வுலகிற்கு ஒரு புது வெளிச்சம் வீச செய்வதாக. Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth