Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers June 2021 Vijay Vasanth Instagram - அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றி வந்த களப்பணியாளர்களுக்கு அரசு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்று வேண்டி நானும், சட்டமன்ற உறுப்பினர் திரு இராஜேஷ் குமாரும் பாதிக்கப்பட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றி வந்த களப்பணியாளர்களுக்கு அரசு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்று வேண்டி நானும், சட்டமன்ற உறுப்பினர் திரு இராஜேஷ் குமாரும் பாதிக்கப்பட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றி வந்த களப்பணியாளர்களுக்கு அரசு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்று வேண்டி நானும், சட்டமன்ற உறுப்பினர் திரு இராஜேஷ் குமாரும் பாதிக்கப்பட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றி வந்த களப்பணியாளர்களுக்கு அரசு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்று வேண்டி நானும், சட்டமன்ற உறுப்பினர் திரு இராஜேஷ் குமாரும் பாதிக்கப்பட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். Kanyakumari, India | Posted on 07/Jun/2021 22:56:58

Vijay Vasanth Instagram – நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணி, மக்களுக்கு முறையான குடிநீர் வழங்குதல், பழுதாகி குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை செப்பனிடுதல் போன்ற தேவைகளை நிறைவு செய்யுமாறு மாநகராட்சி ஆணையர் திருமதி ஆஷா அஜித் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India
Vijay Vasanth Instagram – தாழக்குடி-சந்தைவிளை நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் சேதம் அடைந்ததால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் சேதமடைந்ததை நேரில் சென்றுபார்வையிட்டேன். விரைவில் சீரமைக்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth