நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணி, மக்களுக்கு முறையான குடிநீர் வழங்குதல், பழுதாகி குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை செப்பனிடுதல் போன்ற தேவைகளை நிறைவு செய்யுமாறு மாநகராட்சி ஆணையர் திருமதி ஆஷா அஜித் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையன் கோவில் கும்பாபிஷேகம் பல வருடங்களாக பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வருகிறது. குமரி மக்களின் கோரிக்கையான கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்துவது குறித்து தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே சேகர்பாபு அவர்களிடம் கோரிக்கை வைத்தேன். Kanyakumari, India
கேரள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் கடந்த மாதம் வீசிய புயலில் கடலில் காணாமல் போய்விட்டார்கள். இன்று அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்களை விரைவில் மீட்க மத்திய மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். Kanyakumari, India
பராமரிப்பில்லாமல் பாசி அடைந்த புத்தேரி கல்குளம் சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இன்று குளத்தை நேரில் சென்று பார்வையிட்டேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்க ஆவன செய்வேன் என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்தேன். இந்த சந்திப்பின் போது புத்தேரி ஊராட்சி தலைவர் கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India
மக்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசியின் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஒரு மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து உள்ளது. முதற்கட்டமாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதற்காக மனு அளித்தோம். Kanyakumari, India

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய பிறந்தநாளையொட்டி ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் துவங்கி வைத்தார். சுற்றுச்சூழலை காக்கும் இந்த அருமையான நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். Kanyakumari, India

அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றி வந்த களப்பணியாளர்களுக்கு அரசு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்று வேண்டி நானும், சட்டமன்ற உறுப்பினர் திரு இராஜேஷ் குமாரும் பாதிக்கப்பட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். Kanyakumari, India
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்து சேதங்களை ஆய்வு செய்வதற்காக மாண்புமிகு இந்து அறநிலைத் துறை அமைச்சர் திரு பி.கே சேகர்பாபு அவர்கள் வருகை தந்தார்கள்.கோவிலின் பழமை மாறாமல் சீர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார். Kanyakumari, India

தமிழ் வளர்த்து, தமிழனை வழி நடத்தி, தமிழ் நாட்டை கட்டி காத்த ஐயா கலைஞர் அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவு கூருகிறேன்.
உங்கள் எழுத்தும் பேச்சும் தமிழினத்தை ஊக்குவிக்கும். தமிழ் உள்ளவரை உங்கள் புகழ் ஓங்கி நிற்கும்.
#கலைஞர்98 Kanyakumari, India
🙏🏻 Kanyakumari, India
Kanyakumari, India
தாழக்குடி-சந்தைவிளை நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் சேதம் அடைந்ததால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் சேதமடைந்ததை நேரில் சென்றுபார்வையிட்டேன். விரைவில் சீரமைக்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். Kanyakumari, India
🙏🏻 Kanyakumari, India
ராஜாவூர் அரசு பள்ளியில் இன்று தடுப்பூசி போடும் சேவை துவங்கியது. மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India
முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. Kanyakumari, India
Kanyakumari, India
நன்றி @mkstalin அவர்கள்.🙏🏻 Kanyakumari, India
விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு தலைவர்
S. C தாமோதரன் அவர்கள் உடல் நல குறைவால் காலமானார் என்கின்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். Kanyakumari, India
கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். மேலும் அங்குள்ள நோயாளிகளுடன் பேசி அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து கொண்டேன். Kanyakumari, India
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இன்று நாகர்கோவில் இந்து கல்லூரியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். Kanyakumari, India
On this world environment day we need to reaffirm our commitment in guarding our mother nature. Let us prevent , halt and reverse the degrading of our eco system.
#worldenvironmentday Kanyakumari, India