Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers June 2021 Vijay Vasanth Instagram - மக்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசியின் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஒரு மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து உள்ளது. முதற்கட்டமாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதற்காக மனு அளித்தோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – மக்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசியின் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஒரு மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து உள்ளது. முதற்கட்டமாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதற்காக மனு அளித்தோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - மக்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசியின் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஒரு மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து உள்ளது. முதற்கட்டமாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதற்காக மனு அளித்தோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – மக்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசியின் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஒரு மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து உள்ளது. முதற்கட்டமாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதற்காக மனு அளித்தோம். Kanyakumari, India | Posted on 04/Jun/2021 18:05:09

Vijay Vasanth Instagram – சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையன் கோவில் கும்பாபிஷேகம் பல வருடங்களாக பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வருகிறது. குமரி மக்களின் கோரிக்கையான கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்துவது குறித்து தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே சேகர்பாபு அவர்களிடம் கோரிக்கை வைத்தேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய பிறந்தநாளையொட்டி ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் துவங்கி வைத்தார். சுற்றுச்சூழலை காக்கும் இந்த அருமையான நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth