Vijay Vasanth Instagram – தமிழ் வளர்த்து, தமிழனை வழி நடத்தி, தமிழ் நாட்டை கட்டி காத்த ஐயா கலைஞர் அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவு கூருகிறேன்.
உங்கள் எழுத்தும் பேச்சும் தமிழினத்தை ஊக்குவிக்கும். தமிழ் உள்ளவரை உங்கள் புகழ் ஓங்கி நிற்கும்.
#கலைஞர்98 Kanyakumari, India | Posted on 03/Jun/2021 08:43:21