Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers June 2021 Vijay Vasanth Instagram - கடல் அரிப்பால் பாதிப்படைந்த கடலோர கிராமங்களை சென்று பார்வையிட்டேன். கடற்கரை கிராமங்களில் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். பாதிப்படைந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கடல் அரிப்பால் பாதிப்படைந்த கடலோர கிராமங்களை சென்று பார்வையிட்டேன். கடற்கரை கிராமங்களில் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். பாதிப்படைந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - கடல் அரிப்பால் பாதிப்படைந்த கடலோர கிராமங்களை சென்று பார்வையிட்டேன். கடற்கரை கிராமங்களில் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். பாதிப்படைந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கடல் அரிப்பால் பாதிப்படைந்த கடலோர கிராமங்களை சென்று பார்வையிட்டேன். கடற்கரை கிராமங்களில் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். பாதிப்படைந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன். Kanyakumari, India | Posted on 29/May/2021 21:58:20

Vijay Vasanth Instagram – இன்று பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் புதுச்சேரி முதல்வர் திரு. வி. நாராயணசாமி அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள். @v.narayanasamy_aicc Kanyakumari, India
Vijay Vasanth Instagram – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் முன்னிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth