Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers June 2021 Vijay Vasanth Instagram - குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கர்நாடக கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது புயல் காரணமாக கடலில் காணாமல் போனார்கள். அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி மத்திய அரசிடம் பேசி அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கர்நாடக கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது புயல் காரணமாக கடலில் காணாமல் போனார்கள். அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி மத்திய அரசிடம் பேசி அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கர்நாடக கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது புயல் காரணமாக கடலில் காணாமல் போனார்கள். அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி மத்திய அரசிடம் பேசி அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கர்நாடக கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது புயல் காரணமாக கடலில் காணாமல் போனார்கள். அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி மத்திய அரசிடம் பேசி அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தேன். Kanyakumari, India | Posted on 31/May/2021 22:39:36

Vijay Vasanth Instagram – கடும் மழை மற்றும் காற்று காரணமாக பாதிப்படைந்த ஆரோக்கியபுரம் கடற்கரை கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டேன். அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – கடல் அரிப்பால் பாதிப்படைந்த கடலோர கிராமங்களை சென்று பார்வையிட்டேன். கடற்கரை கிராமங்களில் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். பாதிப்படைந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth