Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - தக்கலை வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மணலியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.

Vijay Vasanth Instagram – தக்கலை வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மணலியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.

Vijay Vasanth Instagram - தக்கலை வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மணலியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.

Vijay Vasanth Instagram – தக்கலை வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மணலியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன். | Posted on 09/Jul/2021 14:26:14

Vijay Vasanth Instagram – ராஜாக்கமங்கலம் தெங்கம்புதூர் பகுதியில் பெட்ரோல் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிகிச்சைப் பிரிவின் சேமிப்பு கிடங்கில் சமீபத்தில் நடந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் சென்று ஆய்வு செய்தேன். அத்துடன் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டு வரும் ஆக்சிஜன் தயாரிப்பு சாலையையும் பார்வையிட்டேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth