Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - பொதுமக்களை வாட்டி வதைக்கின்றன பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நடத்த இருக்கும் போராட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று எனது அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – பொதுமக்களை வாட்டி வதைக்கின்றன பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நடத்த இருக்கும் போராட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று எனது அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - பொதுமக்களை வாட்டி வதைக்கின்றன பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நடத்த இருக்கும் போராட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று எனது அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – பொதுமக்களை வாட்டி வதைக்கின்றன பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நடத்த இருக்கும் போராட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று எனது அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India | Posted on 03/Jul/2021 22:22:17

Vijay Vasanth Instagram – தோவாளை ஊராட்சி ஒன்றியம் சகாயநகர் பகுதியில் ரயில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் மக்கள் சாலை வசதி இன்றி அவதிக்குள்ளாகின்றனர். அவ்விடத்தை சென்று பார்வையிட்டு, போக்குவரத்திற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க ரயில்வே மூலம் முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறினேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – ராஜாக்கமங்கலம் தெங்கம்புதூர் பகுதியில் பெட்ரோல் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth