Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டேன். அப்பொழுது பல வருடங்களாக கணினி பிரிவில் தற்காலிக ஊழியர்களாக பணி புரியும் ஊழியர்கள் தங்கள் பணி நிரந்தரம் குறித்து என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டேன். அப்பொழுது பல வருடங்களாக கணினி பிரிவில் தற்காலிக ஊழியர்களாக பணி புரியும் ஊழியர்கள் தங்கள் பணி நிரந்தரம் குறித்து என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டேன். அப்பொழுது பல வருடங்களாக கணினி பிரிவில் தற்காலிக ஊழியர்களாக பணி புரியும் ஊழியர்கள் தங்கள் பணி நிரந்தரம் குறித்து என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டேன். அப்பொழுது பல வருடங்களாக கணினி பிரிவில் தற்காலிக ஊழியர்களாக பணி புரியும் ஊழியர்கள் தங்கள் பணி நிரந்தரம் குறித்து என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர். Kanyakumari, India | Posted on 13/Jul/2021 14:54:06

Vijay Vasanth Instagram – குமரி மாவட்ட காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பாக பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் தொழிலாளர் சங்க தலைவர்களுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திரு திருநாவுக்கரசர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth