Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி கோவிலில் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு சேகர்பாபு , திரு மனோ தங்கராஜ், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இன்று தரிசனம் செய்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி கோவிலில் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு சேகர்பாபு , திரு மனோ தங்கராஜ், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இன்று தரிசனம் செய்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி கோவிலில் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு சேகர்பாபு , திரு மனோ தங்கராஜ், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இன்று தரிசனம் செய்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி கோவிலில் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு சேகர்பாபு , திரு மனோ தங்கராஜ், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இன்று தரிசனம் செய்தேன். Kanyakumari, India | Posted on 12/Jul/2021 22:30:10

Vijay Vasanth Instagram – குமரி மாவட்ட காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பாக பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் தொழிலாளர் சங்க தலைவர்களுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கின்ற பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை. மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக மக்களுக்காக குரல் எழுப்பும் விதமாக பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று வருகின்றேன். 
அதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தேன். கிழக்கு மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகர தலைவர் அலெக்ஸ் மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth