Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இன்று செயல்படும் தடுப்பூசி மையங்கள்.

Vijay Vasanth Instagram – நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இன்று செயல்படும் தடுப்பூசி மையங்கள்.

Vijay Vasanth Instagram - நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இன்று செயல்படும் தடுப்பூசி மையங்கள்.

Vijay Vasanth Instagram – நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இன்று செயல்படும் தடுப்பூசி மையங்கள். | Posted on 16/Jun/2021 08:56:27

Vijay Vasanth Instagram – சென்னை சூளைமேடு மதர் தெரசா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனர் ஜி.கே தாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரஸ்ட் சார்பாக உதவிகள் வழங்கினேன்.
Vijay Vasanth Instagram – தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். பொது தேர்வுகள் ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்ததுடன் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். @anbil_mahesh

Check out the latest gallery of vijay vasanth