Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - சுவாமிதோப்பு  தலைமைபதியின் தர்மகர்த்தா லோகாதிபதி அவர்களின் மகன் பால பிரசாந்த் இன்று காலை இயற்கை எய்தினார்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அய்யா வழி பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Vijay Vasanth Instagram – சுவாமிதோப்பு  தலைமைபதியின் தர்மகர்த்தா லோகாதிபதி அவர்களின் மகன் பால பிரசாந்த் இன்று காலை இயற்கை எய்தினார்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அய்யா வழி பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Vijay Vasanth Instagram - சுவாமிதோப்பு  தலைமைபதியின் தர்மகர்த்தா லோகாதிபதி அவர்களின் மகன் பால பிரசாந்த் இன்று காலை இயற்கை எய்தினார்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அய்யா வழி பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Vijay Vasanth Instagram – சுவாமிதோப்பு  தலைமைபதியின் தர்மகர்த்தா லோகாதிபதி அவர்களின் மகன் பால பிரசாந்த் இன்று காலை இயற்கை எய்தினார்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அய்யா வழி பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். | Posted on 14/Jun/2021 13:22:34

Vijay Vasanth Instagram – தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். பொது தேர்வுகள் ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்ததுடன் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். @anbil_mahesh
Vijay Vasanth Instagram – நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இன்று (14/06/21) திட்டமிடப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்கள். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth