Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - இனையம் புத்தன்துறை பகுதியில் கடல் சீற்றத்தால் பழுதடைந்துள்ள தூண்டில் வளைவுகளை சட்டமன்ற உறுப்பினர் இராஜேஷ்குமார் மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – இனையம் புத்தன்துறை பகுதியில் கடல் சீற்றத்தால் பழுதடைந்துள்ள தூண்டில் வளைவுகளை சட்டமன்ற உறுப்பினர் இராஜேஷ்குமார் மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - இனையம் புத்தன்துறை பகுதியில் கடல் சீற்றத்தால் பழுதடைந்துள்ள தூண்டில் வளைவுகளை சட்டமன்ற உறுப்பினர் இராஜேஷ்குமார் மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – இனையம் புத்தன்துறை பகுதியில் கடல் சீற்றத்தால்
பழுதடைந்துள்ள தூண்டில் வளைவுகளை சட்டமன்ற உறுப்பினர் இராஜேஷ்குமார் மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தேன். Kanyakumari, India | Posted on 10/Jun/2021 21:53:37

Vijay Vasanth Instagram – தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் சோளிங்கர் MLA, எம்.முனிரத்தினம் அவர்கள் இல்லத்திற்கு சென்று சமீபத்தில் இறைவனடி சேர்ந்து அவரது துணைவியார் திருமதி எம். கலைவாணி அவர்கள் பிரிவுக்கு ஆறுதல் கூறி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினோம். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்க பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து  செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது. 
சட்டமன்ற உறுப்பினர் திரு இராஜேஷ்குமார், இதர அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளுடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth