Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - தோவாளை ஊராட்சி ஒன்றியம் பீமநகரி ஊராட்சி அன்னை நகர் பகுதியில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நேற்று பெருமையுடன் திறந்து வைத்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – தோவாளை ஊராட்சி ஒன்றியம் பீமநகரி ஊராட்சி அன்னை நகர் பகுதியில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நேற்று பெருமையுடன் திறந்து வைத்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - தோவாளை ஊராட்சி ஒன்றியம் பீமநகரி ஊராட்சி அன்னை நகர் பகுதியில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நேற்று பெருமையுடன் திறந்து வைத்தேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – தோவாளை ஊராட்சி ஒன்றியம் பீமநகரி ஊராட்சி அன்னை நகர் பகுதியில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நேற்று பெருமையுடன் திறந்து வைத்தேன். Kanyakumari, India | Posted on 16/Jul/2021 13:21:58

Vijay Vasanth Instagram – மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு சிவ. வீ மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து கூறினேன். குமரி மாவட்டத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது குறித்தும், இளைஞர்களுக்கு விளையாட்டுத்துறையில் வாய்ப்புகள் அளிப்பது உள்ளிட்ட துறைசார்ந்த கோரிக்கைகள் முன் வைத்தேன்.
Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் கர்மவீரரின் பிறந்த நாளையொட்டி மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு எம்.ஆர் காந்தி, மாவட்ட  ஆட்சியர் திரு எம். அரவிந்த் ஆகியோருடன் இணைந்து பெருந்தலைவர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆஸ்டின், மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth