Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிப்பு  மற்றும்  இயற்கை இன்னல்கள் மற்றும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு  அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிப்பு  மற்றும்  இயற்கை இன்னல்கள் மற்றும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு  அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிப்பு  மற்றும்  இயற்கை இன்னல்கள் மற்றும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு  அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிப்பு  மற்றும்  இயற்கை இன்னல்கள் மற்றும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு  அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். Kanyakumari, India | Posted on 29/May/2021 20:43:59

Vijay Vasanth Instagram – ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களை குறிப்பாக குடும்பத் தலைவிகளை வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நாகர்கோவிலில் துவங்கி வைத்து கண்டன குரல் எழுப்பினேன். 

கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி அருள்சபிதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Adv.R.ராதாகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் பொதுசெயலாளர் K.G.ரமேஷ்குமார், செயலாளர் சீனிவாசன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெரோம், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ்  அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் மோகன்தாஸ், மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் விமலா உட்பட பலர் கலந்துகொண்டனர். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – சுதந்திர போராட்ட வீரரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு. TM காளியண்ணன் கவுண்டர் அவர்கள் மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 
ஊருக்காக தனது சொத்துக்களை விற்று உதவி செய்த வள்ளலுக்கு அஞ்சலி. 
மக்கள் கல்விக்காக அவர் ஆற்றிய சேவைகள் என்றும் போற்றப்படும். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth