Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக நியமிக்கப்பட்டுள்ள திரு சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நேர்மைக்கு சான்றாக திகழும் திரு சைலேந்திர பாபு அவர்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. இந்த நியமனம் குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும்.

Vijay Vasanth Instagram – தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக நியமிக்கப்பட்டுள்ள திரு சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நேர்மைக்கு சான்றாக திகழும் திரு சைலேந்திர பாபு அவர்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. இந்த நியமனம் குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும்.

Vijay Vasanth Instagram - தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக நியமிக்கப்பட்டுள்ள திரு சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நேர்மைக்கு சான்றாக திகழும் திரு சைலேந்திர பாபு அவர்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. இந்த நியமனம் குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும்.

Vijay Vasanth Instagram – தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக நியமிக்கப்பட்டுள்ள திரு சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நேர்மைக்கு சான்றாக திகழும் திரு சைலேந்திர பாபு அவர்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. இந்த நியமனம் குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும். | Posted on 30/Jun/2021 12:08:28

Vijay Vasanth Instagram – மாண்புமிகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அத்துடன் குமரி மாவட்டத்திற்கு தேவையான துறை ரீதியான கோரிக்கைகளையும் அமைச்சரிடம் முன் வைத்தேன்.
Vijay Vasanth Instagram – சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம் எஸ் காமராஜ் காங்கிரஸ் மாநில செயல் தலைவர் எம் ஜி ராமசாமி, சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் தணிகாசலம், தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் பெர்னட் ஜான்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Check out the latest gallery of vijay vasanth