Vijay Vasanth Instagram –

Vijay Vasanth Instagram -

Vijay Vasanth Instagram – | Posted on 28/Jun/2021 09:07:51

Vijay Vasanth Instagram – தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.நியமனம் செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. 

@mkstalin
Vijay Vasanth Instagram – மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எ. வ வேலு அவர்களை  மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். குமரி மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், பழுதடைந்த வாய்க்கால்கள் சீர் செய்யவும், பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்தவும் கேட்டுக்கொண்டேன். Chennai, India

Check out the latest gallery of vijay vasanth